அறிமுகம்

குறிக்கோள், பொறுப்புகள்
 • அரசுக்கும் கூட்டுறவு இயக்கங்களுக்கும் அல்லது முயற்சியாண்மைக்கும் இடையேயான இணைப்பாளராக செயற்படுதல்.
 • கூட்டுறவு முயற்சியாண்மையை பிரபல்யப்படுத்தல்
 • கூட்டுறவு சங்கம் சம்மேளனங்களை வலுவடைய செய்து சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் / நிறுவுதல்
 • கூட்டுறவு சங்கம் / சம்மேளனத்தை கூட்டுறவு கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட செய்தல் / வழிகாட்டுதல்.
 • கூட்டுறவு துறையுடன் சம்பந்தமுடைய வேறு தனிப்பட்ட மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்புச் செயற்பாடுகள்.
 • காலங்காலமாக அரசாங்கத்தினால் உருவாக்கி செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழங்குதல்.

கூட்டுறவு வியாபாரம் புராதான காலம் தொடங்கி இன்றுவரை அபிவிருத்திக்குட்பட்டு வந்த போதிலும் தனக்கே உரித்தான கூட்டுறவின் கொள்கைகள் மற்றும் நற்பண்புகளை கொண்ட தொகுதி ஒன்று காணப்படுகின்றது. இது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது. குறித்த கூட்டுறவின் கொள்கைகள் மற்றும் நற்பண்புகள் பின்வருமாறு.

கூட்டுறவின் கொள்கைகள்
 • கூட்டுறவின் தன்னிச்சையான திறந்த அங்கத்துவம்
 • ஜனநாயக முறையில் அமைந்த அங்கத்துவர் நிறுவாகம் பாலனம்
 • அங்கத்துவர் பொருளாதாரத்தை கட்டி எழுப்புதல்
 • சுய கௌரவத்துடன் கூடிய சுதந்திரம்
 • கல்வியியல் பயிற்சிகள் மற்றும் தகவல்
 • கூட்டுறவு அமைப்புக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

அங்கத்துவ (பிரசைகள்) தொடர்பான கவனிப்புக்கள்