நிர்வாக பிரிவு

அறிமுகம்

சகல கூட்டுறவாளர்களுக்காகவும் சேவை வழங்கும் அரச உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் அவர்களின் நலன்புரி செயற்பாடுகள் அடங்கலாக சகல நிர்வாக மற்றும் தாபன செயற்பாடுகளை நடைமுறைபடுத்தல் எமது பணியாகும்

எமது செயற்பணிகள்

உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளுதல், பயிற்சிக்காக அவர்களை தயார்படுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வழங்குதலை நெறிப்படுத்தல், மற்றும் அவசியமான கல்வி சார் தேவைகளை நிறைவு செய்தல், உத்தியோகத்தர்கள் சம்பந்தமான ஒழுக்க செயற்பாடுகள் மற்றும் இழைப்பாற்றல் செயற்பாடுகள்.

நிறுவனத்தின் (தாபனத்தின்) பௌதீக வளங்கள் முகாமை செய்தல்.

எமது தொடர்புகளுக்கு:

திரு.கே.எம்.எம்.சமிந்த

உதவி ஆனையாளர் (நிர்வாகம்)

தொலைபேசி: +94 11 2478375

தொலைநகல்: +94 11 2478386

பதவிநிலைகளும் வெற்றிடங்களும்

01
இல. பதவி அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தொகை 2016. 10.31 திகதியில் சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள்
01 கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் (இலங்கை நிருவாக சேவை - I 01 01 -
பிரதி ஆணையாளர் அல்லது உதவி ஆணையாளர் இலங்கை நிர்வாக சேவை தரம் - II/III 04 01 Act 03
கணக்காளர் இலங்கை கணக்காளர் சேவை தரம் - II/III 01 01 -
பிரதி ஆணையாளர் அல்லது உதவி ஆணையாளர் (திணைக்கள சேவைகள்) 03 03 -
நிருவாக உத்தியோகத்தர் 01 01 -
கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உத்தியோகத்தர் 05 05 -
மொழிபெயர்பாளர் 01 - 01
තෘතිය මට්ටම கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ( வகுப்பு 1/11) 01 - 01
ද්වීතීය මට්ටම கூட்டுறவு மேம்பாட்டு மற்றும் ஆய்வு உதவியாளர் 62 41 21
கூட்டுறவு மேம்பாட்டு மற்றும் ஆய்வு உதவியாளர் 01 01 -
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ( வகுப்பு 111) 01 - 01
ද්වීතීය මට්ටම அபிவிருத்தி உத்தியோகத்தர் 62 36 18
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை (I/ II/ III) 08
ஓன்றிணைக்கப்பட்ட ஓட்டுனர் சேவை 15 22 07(අතිරික්ත)
திணைக்கள உதவியாளர் சேவை 05 04 01
மொத்த எண்ணிக்கை 28 20 08
එකතුව 150 111 46