SinhalaSriLankaEnglish (UK)

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்

 

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்

 

இலங்கை தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்கனவே தொழில் புரியும் உத்தயோகத்தர்கர்களுக்கு பின்வரும் வெற்றிடங்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படுகின்றன.

இல. விபரங்கள் வெற்றிட
எண்ணிக்கை
1 உதவிப்பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்)
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை- II/III
01
2 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை-வகுப்பு 2-தரம் II/III
02
3 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை-வகுப்பு 3-தரம் II/III
05


இப்பதவிக்கு விருப்பமுள்ள உத்தியோகத்தர்கள் எங்களுடைய திணைக்களத்தில்  இடமாற்றம் பெற விரும்பின் தயவு செய்து பின்வரும் தொலைபேசியினூடாக ( 011-2478373/4/6) திரு. சரத் பொன்சேகா அவர்களை தொடர்பு கொள்ளவும். 

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்   கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான... மேலும் வாசிக்க
கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய