SinhalaSriLankaEnglish (UK)

அறிமுகம்


கூட்டுறவு வர்த்தக அபிவிருத்தியை நோக்காக கொண்டுஅதற்கான அவசியமானவற்றை கண்டறிவதும் அவற்றைத் திட்டமிடுவது அபிவிருத்திசெய்வது மற்றும் சோதனைகளை மேற்கொள்வது இவை அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் அபிவிருத்தியை செயற்பாட்டை முன்கொண்டு செல்லுதல் மற்றும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குதல் எமது பணியாகும்
எமது விடய எல்லை


கூட்டுறவு சங்கங்களில்அபிவிருத்திக்காக

  •  .தொழில் நுட்பவியல் மற்றும் விசேட திறமைகளுக்கான அறிவை பெற்று கொடுத்தல்
  • .வர்த்தக முன்னேற்றத்துக்கான பயிற்சி வேலைத் திட்டங்களை நடாத்துதல்
  •  நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதற்க்கு வழிகாட்டுதல் 
  •  .ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தல்
  • தேசிய ரீதியான தேவைப்பாடுகளின் போது பங்களிப்பு செய்தல்
  • தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளை எற்படுத்தி கொடுத்தல்
  •  .கல்வி மற்றும் பயிற்சிக்கான தொடர்புகளை எற்படுத்தி கொடுத்தல்

அபிவிருத்தி பிரிவின் வியூகம்

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய