SinhalaSriLankaEnglish (UK)

அறிமுகம்

சகல கூட்டுறவாளர்களுக்காகவும் சேவை வழங்கும் அரச உத்தியோகத்தர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் அவர்களின் நலன்புரி செயற்பாடுகள் அடங்கலாக சகல நிர்வாக மற்றும் தாபன செயற்பாடுகளை நடைமுறைபடுத்தல் எமது பணியாகும்

எமது செயற்பணிகள்

  • உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளுதல், பயிற்சிக்காக அவர்களை தயார்படுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வழங்குதலை நெறிப்படுத்தல், மற்றும் அவசியமான கல்வி சார் தேவைகளை நிறைவு செய்தல், உத்தியோகத்தர்கள் சம்பந்தமான ஒழுக்க செயற்பாடுகள் மற்றும் இழைப்பாற்றல் செயற்பாடுகள்.
  • நிறுவனத்தின் (தாபனத்தின்) பௌதீக வளங்கள் முகாமை செய்தல்.

 

எமது தொடர்புகளுக்கு:

திரு.கே.எம்.எம்.சமிந்த
உதவி ஆனையாளர் (நிர்வாகம்)
தொலைபேசி: +94 11 2478375
தொலைநகல்: +94 11 2478386

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய