SinhalaSriLankaEnglish (UK)

கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் வேறு நிதி சேவைகள் தொடர்பான கண்காணிப்பு பிரிவு

       கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதிச்சேவை கூட்டுறவு சங்கங்களுக்கான ஒழுங்கு விதிகளையும் நியமங்களையும் உருவாக்க சிறப்பான நல்ல நிருவாகத்தின் மூலம் பொது மக்களின் நல்ல அபிராயத்தையும் நம்பிக்கையையும் உறுதிசெய்வதோடு நிலையான அபிவிருத்தியை எற்படுத்துவதுடன் தேசிய பொருளதாரத்துக்கு வினைத்;திறனான பங்களிப்பை செய்வது எமது பணியாகும்

பின்புலம்
சேமிப்பையும் அல்லது சிக்கனத்தையும் கடன் வினையோகத்தையும் நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு வர்த்தகத்தில்
தற்போதுள்ள நிதி சேவையில் ஈடுபடுகின்ற கூட்டுறவு சங்கங்களை பிரதானமாக மூன்று வகையாக பிரிக்க முடியும்

  • கூட்டுறவு கிராமிய வங்கி
  •  சிக்கன கடனுதவி தொடர்பான கூட்டுறவு சங்கங்கள் (சணச)
  •  ஏனைய நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள்;


உறுப்பினர்களினதும் பொது மக்களினதும் வைப்புக்கள் சேகரித்தல் மற்றும் கடன் வினையோகம் என்னும் பிரதானமான வங்கி செயற்பாட்டை மேற்கொள்ளுகின்றதும் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுவதுமான சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கண்காணித்தல் மற்றும் கடமையினை வினைத்திறனுள்ளதாக்குதலை அடிப்படையாக கொண்டு இந்த வங்கி ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

:உருவாக்கப்பட்டுள்ள நிருவாக கட்டமைப்பு மற்றும் உத்தியோகத்தர்கள்
பொறுப்புக்களை வரையறை செய்தல்; -விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்
கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல் - அமைச்சின் செயலாளர்
ஆலோசனை மற்றும் கண்காணிப்பு ஃமேற்பார்வை -கூட்டுறவு அபிவிருத்தி ஆனையாளர் மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் (தேசிய)
தேசிய கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் வங்கி ஒழுங்குபடுத்தல் பிரிவு

  • தேசிய கூட';டுறவு வங்கி ஒழுங்குபடுத்தல் கமிட்டி 

  i. தலைவர் - அமைச்சின் செயலாளர்
  ii.உறுப்பினர் - மேலதிக செயலாளர் கூட்டுறவு பிரிவு

  •  கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் ( தேசிய)

சகல மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்கள்

  • தேசிய மட்டத்திலான கூட்டுறவு தலைவர்கள்
  • இலங்கை மத்திய வங்கி; மற்றும் மக்கள் வங்கியின் பிரதிநிதிகள்
  • மாகாண மற்றும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்

எமது கடமைகள்

  • கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் நிதி சேவை சங்கங்களில் தரவுகள் மற்றும் தகவல்கள் சேகரித்தல் மீளய்வு செய்தல் சிபார்சு செய்யும் போது சம்பந்தப்பட்ட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் ஊடாக செயற்பாட்டை மேற்கொள்ளுதல்
  •  நாடளாவிய ரீதியில் பரந்த காணப்படகின்ற சகல கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களின் கணக்குகளை பரீட்சித்தல் நிருவாக முறைகளை ஒரேமாதிரியான முறையில் தயாரித்து செயற்படுத்தல்
  •  பொதுவான வழிகாட்டி கைநூல் ஒன்றை மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆனையாளர்களுக்கு வினையோகித்தல் மற்றும் மீளய்வு செய்தல்
  •  வங்கி செயற்பாடுகளின்; அபிவிருத்திக்காக மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் தலைவர் பணிப்பாளர்சபை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ஃ சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் செயற்பாட்டு உத்தியோகத்தர்களிற்க்கு தெளிவுபடுத்தும் மற்றும் பயிற்சியளித்தல் செயற்பாடுகள்
  •  வங்கி சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு ஒத்துளைப்பை வழங்குதல்
  •  வங்கி தொடர்பான கைநூல் (ஆயரெயட) ஒன்று மற்றும் வங்கியியல் தொடர்பான பதிப்பக்களை(Pரடிடiஉயவழைளெ ) வெளியிடல்
  •  கூட்டுறவு வர்தகத்தில் நிதி சேவையை பிரபல்யபடுத்தி அபிவிருத்தி செய்தல்

  •  பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்;

எமது எதிர்காலத்திட்டங்கள் மற்றும் இலக்கு

    •  கிராமிய வங்கி மற்றும் சணச சங்கங்களை ஒரே மாதிரியான அடிப்படையில் நிருவகிக்கப்படுவதற்க்கும்; மற்றும் செயற்பாடுகளுக்கும் வழிவகுத்தல்
    •  வங்கி சங்கங்கள் மற்றம் சம்ளேனங்களில் புதிய தொழில்நுட்ப விடயங்களை அறிமுகப்படத்தல்
    •  கிராமிய வங்கி மற்றும் சணச சங்கங்களின் உள்ளக மற்றும் வெளிப்புற சுற்றாடலை அல்லது சூழலை மனங்கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல்
    •  இலங்கை கூட்டுறவு வர்த்தகதுறையில் வங்கி மற்றும் நிதி சேவை செயற்பாடுகள் பரம்பல் மற்றும் நிலைத்திருக்ககூடிய உறுதியான தன்மையை எற்படுத்துதல்
    •  வங்கி சங்கங்கள் மற்றம் சம்ளேனங்களில் நல்நிருவாகத்தை உறுதிப்படத்துவதன் மூலம் வினைத்திறன் உள்ள சேவை வழங்கலை எற்படுத்தி கொடுத்தல்;.
    •  பொது மேம்பாடு மற்றம் சந்தைபடுத்தல் மேம்பாட்டை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை நடைமறைப்படுத்தல்
Manuals & Reports Issued  By Co-operative Bank Supervision Unit
       

   F – 28 மதிப்பீட்டு அறிக்கை(சிங்களம்)
[PDF-1,840 KB]

 "MPCS" கணக்காய்வு அறிக்கை மாதிரி (சிங்களம்)
[PDF-2,742 KB]
 "SANASA" கணக்காய்வு அறிக்கை மாதிரி (சிங்களம்)
[PDF-1,661 KB]
கிராமிய வங்கி இயக்கக் கைந்நூல் (சிங்களம்)
[PDF-2,156 KB] 

 

 

கூட்டுறவு வங்கி மேற்பார்வை பிரிவினால் விநியோகிக்கப்பட்ட வழிகாட்டல்கள்
விபரணை கீழிரக்கம்
கூட்டுறவு நிதித்துவ சேவை சங்கங்களுக்கான திரவத்தன்மை எல்லை கீழிரக்கம்
வைப்புக்களுக்கான ஆகக்கூடிய வட்டி வீதம் கீழிரக்கம்
முதலீட்டு திரதிரட்டு கீழிரக்கம்
அறவிட முடியாக்கடனுக்கான திரட்டு கீழிரக்கம்
கூட்டுறவு கிராமிய வங்கி உள்ளக கணக்காய்வு முறை கீழிரக்கம்
கூட்டுறவு கிராமிய வங்கிக்கான உத்தயோகத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்ற நடவடிக்கை முறை கீழிரக்கம்
புது வருடபருவ காலத்தில் வைப்புக்களை சேகரிப்பதற்கான வழிகாட்டல்கள் கீழிரக்கம்
நிறுத்தி வைக்கப்பட்ட வரி கீழிரக்கம்

  

எமது தொடர்புகளுக்கு

எச்.ஏ.ஜே.எஸ்.எம். அபயநாயக்க
உதவி ஆணையாளர் (வங்கி)
தொலைபேசி : +94 11 2436862
தொலைநகல் :+94 11 2330706
 

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய