SinhalaSriLankaEnglish (UK)

கூட்டுறவு சங்கங்களின் மேம்படுத்தல் மற்றும் தரமுயர்த்தும் பிரிவு


தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்ற மூன்றாவது துறையாக கருதப்படும் கூட்டுறவு வர்த்தகத்தின் செயற்பாடுகளை நவினதொழில் நுட்பத்தினதும் புதிய முறைகளை உபயோகிப்பதன் மூலம் தரமுயத்துவதன் பொருட்டு ஒத்துழைப்பை வழங்குதல் வழிகாட்டுதல் மற்றும ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் என்பன எமது பணியாகும

எமது விடய எல்லை

  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பாக அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களை வலுப்படுத்தல் மற்றும் ஓழுக்கமான நல்ல நிருவாகத்துக்காக பங்களிப்பு செய்தல்
  •  கூட்டுறவு கொள்கைகள்; மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்கு அமைவாக செயற்பட ஒத்துழைப்பை வழங்குதல்
  •  வெளியார்களுடன் அல்லது வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் அபிவிருத்திசெயற்பாடுகளில் ஒத்துழைப்பை வழங்கல்

நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக
சங்கங்களின் மேம்பாட்டு பிரிவின் பிரதான செயற்பாடக கூட்டுறவு வியாபாரத்தை நிலை பெறசெய்தல் மற்றும் புதிய அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் ஆகும் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நேக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு உபாயமார்க்கங்களை அறிமுகம் செய்ய பங்களிப்பு செய்யும் நோக்குடன் கூட்டுறவு சங்கங்களின் சட்டத்திற்க்கு அமைய சங்கங்களின் செயற்பாட்டுக்காக திணைக்கள உத்தியோகத்தர்களை நியமித்தல்

இதன் மூலம் நிறைவு செய்யப்படும் கடமைகள்

  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் அபிவிருத்திக்காகவும் பதிவு செய்வதற்காகவும் ஒத்துழைப்பை வழங்குதல்
  •  சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் துணைவிதிகளுக்கான அனுமதி மற்றும் திருத்தத்தை மேற்கோள்ள உதவுதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் ஒன்றிணைத்தல் மற்றும் பிரித்தல்
  •  நண்பனாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தொழில்;பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களிற்க்கு ஆலோசணை வழங்குவதன் மூலம் வர்த்தகம் முகாமைத்துவ முறைகள் சமுக தொடர்பாடல் என்பனவற்றின் ஆலோசனை வழங்குதல்
  •  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்க்கு ஒத்துழைப்பை வழங்குதல் 
  •  கூட்டுறவு சட்டம் மற்றும் துணைவிதிகள் ஒழுங்குகளக்கு அமைய சங்கத்தின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டலை மேற்கொள்ளுதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கணக்குகளை நாளது திகதிப்படுத்த தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பரந்தளவிலான நிகழ்கால கணக்காய்வை மேற்கொள்ளுதல் 
  •  கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி போன்ற மேம்பாட்டு செயன்முறைகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தல்
  •  மாகாண மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல்
  •  பதிவை இரத்து செய்தல்

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவின் மூலம் கிடைக்கபெறும் வரப்பிரசாதங்கள்

  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சட்டரீதியான தனிநபருக்கான அங்கிகாரம்
  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள் வாய்ப்பு கிடைக்கபெறுதல்
  •  அமைப்பாக வலுவடைய கூடியதாக இருத்தல்

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் அமைப்பை ஏற்படுத்தல்

கூட்டுறவு சங்கம் ஒன்று பதிவுசெய்ய முன்னர் ஒன்றுகூடுதல் வேண்டும் இவ்வாறு ஆரம்பிக்கபடும் கூட்டுறவு அமைப்பானது உத்தேச சங்கம் அல்லது சம்மேளனமாக கூட்டுறவு சங்க பதிவாளரினால் பதிவுசெய்ய சங்கம் மற்றும் சம்மேளனத்தின் செயற்பாடுகளானது வினைத்திறன் மற்றும் செயற்றிறன் கொண்டதாக உறுதிசெய்யப்படல் வேண்டும்

அரம்ப சங்களுக்காக
நேரடியாக தனிநபர்கள் ஒன்றிணைந்து(ஆக குறைந்தது 10 பேர் ) தமது நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள கூட்டுறவு கொள்கைக்கு அமைய ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கம் ஒன்றை ஆரம்பிக்க தேவையான பிரதான தகமைகளை நிறைவு செய்து பதிவுக்காக விண்ணப்பிக்க முடியும்

• இந்த விண்ணப்பத்தில் ஆக குறைந்தது உறுப்பினர்கள் பத்து பேர்களது கைஓப்பம் இருத்தல் வேண்டும்

துணையான சங்களுக்காக
    உறுப்பினர்களின் தேவைக்கு எற்ப ஆரம்பிக்கபட்ட ஆரம்ப நிலையிலான சங்கங்கள் (ஆக குறைந்தது 3 ) தமது நோக்கத்தை நிறைவு செய்வதற்காக துணையான சம்மேளனத்தை ஒன்றிணைந்து உருவாக்க விண்ணப்பிக்கமுடியும். கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ள மாதிரி படிவத்தின்படி பதிவுசெய்ய விண்ணப்பிக்க முடியும்

மேற்படி சங்கங்களை பதிவுசெய்ய தேவையான தகமைகள்

  •  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மூலம் தயாரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட துணைவிதி பிரதிகள் 2 உம்
  •  முன்மொழியப்பட்ட துணைவிதியானது சட்டத்துக்கும் ஏனைய ஒழுங்கு விதிகளுக்கும் அமைவானது என பணிப்பாளர் சபையின் மூலம் வழங்கப்பட்ட சான்றுபடுத்தல்
  •  கூட்ட நடப்பு எண்ணிக்கையுடன் முறையாக நடாத்தப்பட்ட பொதுச்சபை கூட்டத்தின் அறிக்கை(தற்காலிகமான பணிப்பாளர் சபை தமது சங்கத்தை உருவாக்க தம்மால் உருவாக்கப்பட்ட துணைவிதிகளை ஏற்றுகொள்வதாகவும் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்; குழுவினரையும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருத்தல் வேண்டும் )
  •  சங்கத்தை வலுவுடன் நடாத்தி செல்ல இயலுமை காணப்படுவதாக சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பாக உத்தியோகத்தர்கள் செயலாற்றுகிறார்கள்; என்னும் அறிக்கை.(இந்த சகல உறுப்பினர்களினதும் முதலீட்டு செய்துள்ள வகை தொழில்.அதிகார பிரதேச எல்லைனுள் உள்ள இடம் ஃ கட்டிடம் ஃபயிர் செய்கை தொடர்பான ஒரு சிறிய அறிமுகம் ) 
  •  அரம்பம்முதல் சங்கத்துக்கான பதிவை செய்ய விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் வரையான சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் முன்னேற்ற அறிக்கை
  • பணிப்பாளர் சபையின் சொந்த விபரங்கள்(பெயர் வயது விலாசம் தொழில் கல்வி தகமைகள்)
  •  சங்கத்தின் பொது சபை கூட்டத்தின் பங்குபற்றியவர்களின் பெயர் பட்டியல்
  •  சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் தொலைபேசி தபால் முகவரி உள்ளிட்ட தகவல் தொடர்பாடலுக்கான தேவையான தகவல்கள் 
  •  நிதி பொறுப்பாளர் தொடர்பான சான்றுபடுத்தல்
  • சங்கத்தின் அல்லது சம்மேளனத்தின் சத்தியகூறு தொடர்பான வர்த்தக இயலுமைகான சான்றிதழ் உடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் அத்தாட்சிப்படுத்தல

உறுப்புரிமை
துணைவிதிகளில் குறிப்பிடபட்ட தகமைகளுக்கமைய உறுப்பரிமையை பெற்றுகொள்ளமுடியும்

இணைத்துகொள்ளுதல்

  •  எவராவதெருவர் உறுப்பினராக இணைத்துகொள்ளல் குறித்த சங்கத்தின் துணைவிதிகளுக்கமைய இடம்பெறவேண்டும்.
  •  ஏதாவது ஒரு சங்கத்தின் உறுப்பரிமை மறுக்கப்படுமாயின் அந்த நபர் பதிவாளரிடம் மேனமுறையிடு செய்யமுடியும் என்பதுடன் பதிவாளரின் முடிவானது இறுதியானதாக கருதப்படும்

பதிவுசெய்ததன் பின்னர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்

  •  கூட்டுறவு அபிவிருத்தி உத்தியேகத்தர் மூலம் ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளுதல்
  •  நுல்ல நிருவாகத்தை நிறுவதற்காக தேவையான நிதி; முகாமைத்துவ ஆலோசனை அபிவிருத்தி முகாமைத்துவ ஆலோசனை மனிதவள முகாமைத்துவ ஆலோசனை மற்றும் ஏனைய ஆலோசனை சேவை 
  •  வருடந்த கணக்காய்வு செயற்பாடுகள்
  •  பிணக்குகளுக்கான தீர்வுமற்றும் சோதனை நடவடிக்கைகள்
  •  நோக்கத்தை அடைவதற்கான திட்டமிட்ட கருத்திட்டங்களுக்கான வழிகாட்டல் அனுமதியளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல்

கூட்டுறவு சங்கங்களின் துணைவிதிகள்
கூட்டுறவு சங்கங்களின் உள்ளக சட்டமாக கருதப்படுவது துணைவிதிகளாகும்.சங்கத்தின் பொதுசபையின் மூலம் இந்த துணைவிதியானது எற்றுகொள்ளப்பட்ட பின்னர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரினால் பதிவுசெய்த பின்னர் துணைவிகளிற்கு சட்டரீதியான அங்கிகாரம் கிடைக்கபெறுகின்றது

தாபன செயற்பாட்டு கோவை
சங்கத்தின செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கூட்டுறவு சட்டத்துக்கு அதனுடன் இணைந்த சுற்றுநிருபஙகள் மற்றும் சங்கத்தின் துணைவிதிகள் இவைகளுக்கமைய சங்கத்தின் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக தாபன செயற்பாட்டு கோவை அமையபெற்றுள்ளது

துணைவிதிகளின் திருத்தம்

  • பதிவு செய்த துணைவிதியை அகற்றுதல் மற்றும் திருத்துதல் புதிய துணைவிதியை உருவாக்குதல் என்பன துணைவிதிதிருத்தம் எனப்படும்.
  • ஒழுக்கவிதிகோவை 33க்கு அமைய திருத்தம் செய்யவேண்டிய குறித்த திருத்தமானது பதிவு செய்யபடும் வரை செல்லுபடியாகும்.ஷ

துணைவிதி திருத்தத்திற்க்கு பின்வரும் ஆவணங்களை சமர்பிக்கவேண்டும்

  •  பொது சபை கூட்டஅழைப்பிதழ் மற்றும் அறிவித்தல் பிரதிகள்
  •  பொது சபை கூட்ட நிகழ்ச்சி நிரல்.
  •  துணைவிதி திருத்தத்தின் உத்தேச மற்றத்தை பொதுசபை ஏற்று அனுமதித்த கூட்ட அறிக்கை
  •  பொதுசபை கூட்டத்தில் பங்குபற்றியவர்களின் வரவு சான்றிதழ் 
  •  துணைவிதி திருத்தம் சட்ட ரீதியாகவும் (ஒழுக்க கோவை 33 படி )மேற்கொள்ளபட்டது என சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கையோப்பத்துடனான வெளிப்படுத்துகை 
  • உத்தேச துணைவிதி திருத்தத்தின் பிரதிகள் 02
  • சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட துணைவிதி.
  • கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் சான்றுபடுத்தல்

 

கூட்டுறவு சங்கங்களின் பெயர்

தொடர்பு விபரங்கள்

வ/து இலங்கை  சுகாதார சேவை பணியாளர்களின் சிக்கன கடனுதவி  மற்றும் நலன்புரி கூட்டுறவு சங்கம்.
முகவரி இல. 09, கந்தவல வீதி, இரத்மலான
தொலைபேசி +94 11 2635675
தொலைநகல் +94 11 2635675
வ/து பதிவாளர் நாயகத்தின் திணைக்கள பணியாளர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 243/A/3, கொப்பேகடுவ மாவத்தை, பத்ரமுலலை
தொலைபேசி +94 11 2868117
தொலைநகல் +94 11 2868117
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து அரசாங்க ஊழியர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 19, சொவுண்டஸ் பிளேஸ், கொழும்பு 12
தொலைபேசி +94 11 2327640
தொலைநகல் +94 11 2327640
வ/து சுகாதாரத் திணைக்களத்தின் பணியாளர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி

இல. 37/36, பண்சல் வீதி,

கொழும்பு 10

தொலைபேசி +94 11 2662870/+94 11 2685016
தொலைநகல் +94 11 2678163
மின்னஞ்சல்  
வ/து சிறைச்சாலைத் திணைக்களத்தின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி சிறைசாலை தலைமையகம், பேஸ்லைன் வீதி, கொழும்பு 10
தொலைபேசி +94 11 4677139
வ/து அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு திணைக்களத்தின் பணியாளர்களின் கூ.ட்டுறவு வங்கி சங்கம்.
முகவரி த.பெ.இல. 569, லோட்டஸ் வீதி, கொழும்பு 01
தொலைபேசி +94 11 2430470/+94 11 2380701/3
தொலைநகல் +94 11 2473755

வ/து கல்விப் பணியாளர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்

முகவரி இல. 294, காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி +94 11 2370068
தொலைநகல் +94 11 2575605
வ/து இலங்கை சுகாதார சேவை பணியாளர்களின் அபிவிருத்தி சேவை சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி இலங்கை தேசிய வைத்தியசாலை, கொழும்பு
தொலைபேசி +94 11 2665607
வ/து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணியாளர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி த.பெ.இல. 55, உள்நாட்டு இறைவரி திணைக்களம், கொழும்பு 02
தொலைபேசி +94 11 2134491
வ/து புகையிரத அதிபர் மற்றும் எழுதுவினைஞர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி புரைகயிரத தலைமையகம், கொழும்பு 10
தொலைபேசி +94 11 2390860
தொலைநகல் +94 11 2390860
மின்னஞ்சல்  
வ/து புகையிரத பாதை வேலை திணைக்களத்தின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி டி.ஆர். விஜேயவாத்தன மாவத்தை கொழும்பு 10
தொலைபேசி +94 718180355
தொலைநகல்  
மின்னஞ்சல்  
வ/து சுகாதாரசேவை நிதி சிக்கன மற்றும் கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி இல. 912/1, மருதானை வீதி, கொழும்பு 08
தொலைபேசி +94 11 2687476/+94 11 3169783
வ/து இ.போ. சேவை ஊழியர்களின் சிக்கன கடனுதவி மற்றும் நலன்புரி கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 323/A கைலெவல் வீதி, நுகேகொட
தொலைபேசி +94 11 2853175
தொலைநகல் +94 11 2853175

வ/து மக்கள் வங்கி பணியாளர்களின் கூட்டுறவு சங்கம்

முகவரி சிறிமத் சிற்றம்பலம் ஏ கடினர் மாவத்தை, கொழும்பு 02
தொலைபேசி +94 11 2481494
தொலைநகல் +94 11 2481494
வ/து இலங்கை அச்சக உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம்.
முகவரி இல. 593, குலரத்ன மாவத்தை, கொழும்பு 10
தொலைபேசி +94 11 2692811
தொலைநகல் +94 11 2677573
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து சதொச பணியாளர்களின் சிக்கன கடனுதவி மற்றும் நலன்புரி கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 109, டி. ஆர். விஜயவர்த்தன மாவத்தை, கொழும்பு 10
தொலைபேசி +94 11 2422683
தொலைநகல் +94 11 2422683


வ/து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம்;

முகவரி கூட்டுறவு திணைக்களம். இல. 330, யூனியன் பிரதேசம், கொழும்பு 02
வ/து பிரவுண்ஸ் குடும்ப தொழிநுட்ப மற்றும் பொதுச் சேவைகள் சிக்கன கடனுதவி மற்றும் கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 481, டி.பி ஜயா மாவத்தை, கொழும்பு 10
தொலைபேசி +94 11 2663000


வ/து அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சிக்கன கடனுதவி மற்றும் கூட்டுறவு சங்கம்

முகவரி இல. 130, டபிள்யூ .ஏ. டி ரமநாயக்க மாவத்தை, கொழும்பு 02
தொலைபேசி +94 11 2430061/65
தொலைநகல் +94 11 2336818


வ/து அகில இலங்கை விசிதிரப்பயிர்கள் தொங்கு பயிர் கூட்டுறவுச் சங்கம்

முகவரி இல. 195/7, காலி வீதி, கொழும்பு 04
தொலைபேசி +94 11 2582769
தொலைநகல் +94 112582769
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


வ/து இலங்கை உருக்கு கைத்தொழில்; கூட்டுறவுச் சங்கம்.

முகவரி இல. 2/12, கைலேவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு 06
தொலைபேசி +94 11 2514143
தொலைநகல் +94 112512041


வ/து துறைமுக அதிகார சபை ஊழியர்களின் கூட்டுறவு வங்கி சங்கம்

முகவரி துறைமுக அதிகாரசபை, பக்தத் பிரதேசம், கொழும்பு 11
தொலைபேசி +94 11 2380847
தொலைநகல் +94 11 3280847
வ/து அகில இலங்கை அப்பியாக புத்தக உற்பத்தியாளாகள் கூட்டுறவுச் சங்கம்
முகவரி இல. 19, சொண்டஸ் பிரதேசம், கொழும்பு 12
தொலைபேசி +94 11 2334701
தொலைநகல் +94 112334701
வ/து இலங்கை இழுவலை உரிமையாளர்களின் கூட்டுறவுச் சங்கம்
முகவரி  இல:3/25, சாந்தஅந்தோனி மாவத்தை, மேற்கு படகுதுறை, கொச்சிகடை.
தொலைபேசி +94 314928904/+94 773910569
வ/து இலங்கை இழுவலை உரிமையாளர்களின் கூட்டுறவுச் சங்கம்
முகவரி  இல:3/25, சாந்தஅந்தோனி மாவத்தை மேற்கு படகுதுறை, கொச்சிகடை.
தொலைபேசி

 +94 314928904/

+94 773910569

வ/து துறைமுக அதிகார சபை ஊழியர்களின் நலன்புரி சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி த.பெ.இல. 595 இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு 01
தொலைபேசி +94 11 2482698/+94 112482978
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கையின் மகளிர்களுக்கான அபிவிருத்தி சேவைகள் கூட்டுறவுச் சங்கம்.
முகவரி இல. 145/80, சீவலிபுர வலயம், பொரல்ல, கொழும்பு 08
தொலைபேசி +94 11 2681355/+94 776901614(GM)
வ/து சணச அபிவிருத்தி வங்கி ஊழியர்களின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி இல:06 , ஏட்மண்டன்வீதி, கிருல்லபனை, கொழும்பு -06
தொலைபேசி +94 11 2832500
தொலைநகல் +94 112541251
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து சமுர்த்தி அபிவிருத்தி; மற்றும் கமத்தொழில் பரிசோதனை உதவியாளர்களின்; சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி இல:51/9, தர்மோதைய வீதி பத்தரமுல்ல
தொலைபேசி +94 11 5765834
தொலைநகல் +94 11 2885899
 வ/து தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி இல. 06, அலோய் மாவத்தை, கொழும்பு 03
தொலைபேசி +94 11 3137582
தொலைநகல் +94 11 2576841
வ/து நீர் வழங்கள் சபையின்;  ஒருமித்த  ஊழியர்கள் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி தெலவல வீதி. இரத்மலான
தொலைபேசி +94 11 2622811
தொலைநகல் +94 715167789
வ/து அரச சேவை பட்டதாரிகளின் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்.
முகவரி

இல. 330, யூனியன் பிரதேசம்,

கொழும்பு 02

வ/து அகில இலங்கை சிறிய மற்றும் மத்தியஅளவிலான விதைகள் களஞ்சிய முயற்சியாண்மையாளர்களின் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்.
முகவரி கண்டி வீதி, வீதியவத்தை, யக்கல
தொலைபேசி +94 718253112
வ/து துறைமுக கப்பல் சேவை கூட்டுறவு சங்கம்
முகவரி

கொழும்பு கப்பல்துறை
பழைய புகையிரத காரியாலயம் கொலின் வீதி கொழும்பு-11

தொலைபேசி +94 11 2320207/+94 11 5767606
வ/து நல்வாழ்விற்கான கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 54/2, அனுர மாவத்தை, அண்டசன் வீதி, தெகிவலை
வ/து அகில இலங்கை  ஊடகவியலாளர்களின் நலன்புரி மற்றும்; சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கம்
முகவரி

ஒன்றினைந்த பத்திரிகை நிறுவனம்
லேக் கவுஸ்
டி.ஆர்.விஜேயவர்த்தன மாவத்தை,கொழும்பு -10

வ/து வீடமைப்பு மற்றும்; சொத்துக்கள் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்
முகவரி இல. 144/6 கைலெவல் வீதி, கொட்டாவ

வ/து ரஜரட்ட பல்கலைக்கழக கூட்டுறவு சங்கம்

முகவரி ராஜரட்ட பல்கலைக்கழகம், மிகிந்தலை
தொலைபேசி +94 25 2266650/+94 714416051
தொலைநகல் +94 25 2266512/+94 25 2266694

வ/து நிலஅளவை திணைக்களத்தின நிலஅளவை உதவியாளர்களின் சிக்கன கடனுதவி மற்றும் நலன்புரி கூட்டுறவு சங்கம்

முகவரி பிரதான நில அளவையாளர் காரியாலயம், த.பெ. இல. 506, கொழும்பு, 05
தொலைபேசி +94 11 2369979
தொலைநகல் +94 714399116
வ/து சத்திரசிகிட்சை கோஸ் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
முகவரி இல. 57, தெகிவல வீதி, பபிலாயன, பொரலஸ்கமுவ


வ/து  அகில இலங்கை  விவசாய கூட்டுறவு சங்கம்

முகவரி பிளக் புள் நுவரேலியா
தொலைபேசி +94 55 22234747
தொலைநகல் +94 55 22234747

கூட்டுறவு சங்கங்களின் பெயர்

தொடர்பு விபரங்கள்

வ/து இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை
முகவரி இல. 455, கூட்டுறவு இல்லம், காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி +94 11 2585496 / +94 11 2587062
+94 11 2589307
தொலைநகல் +94 11 2584638 / +94 11 2587062
+94 11 2589307
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கை தெங்கு உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்க சம்மேளனம்.
முகவரி இல:127, கிரான்பாஸ் வீதி, கொழும்பு 14
தொலைபேசி +94 11 2323540 / +94 11 2470894
+94 11 4899234
தொலைநகல் +94 11 2329024
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கை தேசிய மீனவ கூட்டுறவு ஒன்றியம்
முகவரி இல. 190, குடாபாடு, நீர்கொழும்பு
தொலைபேசி +94 31 2222265
தொலைநகல் +94 31 2222265
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.


வ/து இலங்கை கூட்டுறவு  சந்தைப்படுத்தல் சம்மேளனம்.

முகவரி இல. 127 கிரான்பாஸ் வீதி, கொழும்பு 14
தொலைபேசி +94 11 2325642 / +94 11 2324992
+94 11 2328322 / +94 11 2324993
தொலைநகல் +94 11 2325497 / +94 11 2446429
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கை கூட்டுறவு கைத்தொழில் ஒன்றியம்
முகவரி சியஸ்டா இல்லம், இல. 327, காலி விதி, கொழும்பு 03
தொலைபேசி +94 11 2301415 / +94 11 2573834
தொலைநகல் +94 11 2577614
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கை கூட்டுறவு நெசவுக்கைத்தொழில் சம்மேளனம்.
முகவரி இல. 11, சொண்டஸ் பிரதேசம், கொழும்பு 12
தொலைபேசி +94 11 2331261 / +94 11 3070246
தொலைநகல் +94 11 2331261
வ/து இலங்கை சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம்
முகவரி இல. 45/90, நாவல் வீதி, நாரம்பிட்டிய
தொலைபேசி +94 11 369042/43/45
தொலைநகல் +94 11 369042/43
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வ/து இலங்கை இளைஞர் சேவைகள் கூட்டுறவுச் சங்க சம்மேளனம்;
முகவரி இல. 11, சொண்டஸ் பிரதேசம், கொழும்பு 12
தொலைபேசி +94 11 2837563 / +94 11 2850986
தொலைநகல் +94 11 2848899
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வ/து இலங்கை நுகர்வோர்; கூட்;டுறவுச் சங்கங்களின் சம்மேளனம்

முகவரி இல. 11, சொண்டஸ் பிரதேசம், கொழும்பு 12
தொலைபேசி +94 11 438137/38
தொலைநகல் +94 11 2331008
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வஃது  இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  சங்கங்களின் சம்மேளனம்
முகவரி இல. 11, சொண்டஸ் பிரதேசம், கொழும்பு 12
வ/து இலங்கை கூட்டுறவு கிராமிய வங்கி ஒன்றியம்
முகவரி கூட்டுறவு சதுக்கம், இல:127, கிரான்பாஸ் வீதி, கொழும்பு 14
தொலைபேசி +94 11 2478658 / +94 11 5652752
தொலைநகல் +94 11 2478658
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வ/து இலங்கை தேயிலை உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சம்மேளனம்

முகவரி சவுத் கோப் மேனகம் அக்குரஸ்ச
தொலைபேசி +94 41 2283271
தொலைநகல் +94 41 2283271
வ/து இலங்கை சிக்கனக் கடனுதவி சங்கங்களின் வள முகாமைத்துவ கூட்டுறவு இணையம்
முகவரி 220/1, ஹைலெவல் வீதி, வத்தேகேதர, மகரகம
தொலைபேசி +94 11 2851213
தொலைநகல் +94 11 4301228
வ/து இலங்கை மருத்துவச் சேவை கூட்டுறவுச் சங்க ஒன்றயம்.
முகவரி இல. 455, கூட்டுறவு இல்லம், காலி வீதி, கொழும்பு 03
தொலைபேசி +94 11 3137925
தொலைநகல் +94 11 2587062
மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எமது தொடர்புகளுக்கு:

ஜி. ஜி. தயாசுமன
(உதவி ஆணையாளர் சங்கங்களின் மேம்படுத்தல் பிரிவு)
தோலைபேசி: +94 11 2436852
தொலைநகல்: +94 11 2436852

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய