SinhalaSriLankaEnglish (UK)

கருத்திட்டம் மற்றும் சந்தைப்படுத்தல்

கருத்திட்ட மற்றும்  சந்தைப்படுத்தல் பிரிவு

கூட்டுறவு சங்கங்களின் நோக்கத்தையும் குறிக்கோளையும் அடையும் பெருட்டு முன்மொழியப்படும் கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை மேற்கொள்ளுதல் எமது பணியாகும்

எமது விடய எல்லை

  • வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு
  • காலத்துக்கு அமைவான கருத்திட்டத்தை இனம்கானுதல்; மற்றும் நடைமுறைப்புத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்குதல்.
  • தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தல்
  • சந்தைபடுத்தலை தரமுயர்த்தல் வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டை திட்டமிடுதல் மற்றும் ஒழுங்கமைத்த்ல்
  • அவசர கால நிலைமைகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் தொடர்பான தேவையான செயற்பாடுகளை மேற்கொள்டுதல்.

கருத்திட்டத்தை அடையாளம் காணும் முறைகள்

தேசிய அபிருத்தியுடன் தொடர்பான கூட்டுறவுதுறையில் செயற்படுத்தபடவேண்டிய கருத்திட்டம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுகின்றது.நாட்டின் அபிவி
ருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பெருளாதார சூழலுக்கமைவாகவும் சங்கத்தின் நிதி நிலமைகளுக்கமைவாகவும் சங்கத்தின் வளங்களின் மூலம் உச்சபயனை பெறும் வகையிலும் நுகர்வோரை திருப்திபடுத்தும் உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த கருத்திட்டங்கள் தெரிவுசெய்யப்படுகின்றன

கூட்டுறவு வியாபாரத்திற்காக செயற்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள்
நாட்டின் அபிருத்தியை கருப்பொருளாகக் கொண்ட கூட்டுறவு வியாபாரத்தின் கருத்திட்டங்கள்

  • கோப்சிட்டி விற்பனை நிலைய வலையமைப்பு

இலங்கை பூராகவும் நுகர்வோரின் தேவைகளை நிறைவு செய்வதற்காக நவின விற்பனை நிலைய வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
கோப் சிட்டி 402
மினி கோப் சிட்டி 1200
மெகா கோப் சிட்டி 16

  • கூட்டுறவு வைத்தியசாலை 

அங்கத்துவர் மற்றும் அங்கத்துவர் அல்லாத சகலருடைய வைத்திய வசதிகள் மற்றும் உதவிவழங்கும் சேவைகள் வழங்குதலை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்ட எல்லோருக்கும் சேவை வழங்கும் கூட்டுறவு வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது

மாகாணம் வைத்தியசாலை

தென் மாகாணம்

காலி கூட்டுறவு வைத்தியசாலை (வ/து காலி மாவட்ட கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்)

தென் மாகாணம் வ/து மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலை
வடமேல் மாகாணம்

குருணாகல் கூட்டுறவு வைத்தியசாலை (வ/து குருணாகல் கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்)

மத்திய மாகாணம் நுவரெலியா ப. நோ கூட்டுறவு வைத்தியசாலை (வ/து நுவரெலியா ப. நோ கூட்டுறவு சங்கம்)
மேல் மாகாணம்

கம்பகா கூட்டுறவு வைத்தியசாலை(வ/து கம்பகா கூட்டுறவு வைத்தியசாலை சங்கம் )

மேல் மாகாணம் சிரி சந்தகால செவன வைத்தியசாலை நித்தம்புவ(வ/து அத்தனகல்ல ப. நோ கூட்டுறவு சங்கம்)

மேல் மாகாணம்

கொட்டகேன கூட்டுறவு வைத்தியசாலை (வ/து கொட்டகேன கூட்டுறவு வைத்தியசாலை சங்கம்)
வட மத்திய மாகாணம் அனுராதபுரம் கூட்டுறவு வைத்தியசாலை(வ/து அனுராதபுரம் ப. நோ. கூட்டுறவு சங்கம்)
கிழக்கு மாகாணம் ஏறாவுர் கூட்டுறவு வைத்தியசாலை(வ/து ஏறாவுர் ப.நோ.கூ.சங்கம்)
  • எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும்; சேவைகள்

• வருமான பெருக்கெடுக்கும் கருத்திட்டம் என கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நி;லையங்கள் தொடர்பாக உதவி வழங்கியமை இடம் பெற்றுள்ளது
• ஆயுள் காப்புறுதி , வாகன காப்புறுதி ஆகிய சேவைகள் வழங்குதல் போன்றவற்றை இலக்காக கொண்டு கூட்டுறவு துறைக்கு காப்புறுதி சேவையை அறிமுகம் செய்தல்
• இதே போன்று குத்தகை சேவையை அறிமுகம் செய்தல்

  • உற்பத்தி துறைசார் கருத்திட்டம்

• அச்சக செற்பாட்டிற்கான மற்றும் அப்பியாச புத்தக உற்பத்தி
• சியஸ்டா தும்பு மெத்தை உற்பத்தி
• தொங்கு பொருட்கள் சார் உற்பத்தி;.
• தேயிலை உற்பத்தி;
• விசித்திர பயிர்கள் உற்பத்தி

 விசேட கருத்திட்டங்கள்

  •  நனசக்தி பாடசாலை வேலைத்திட்டம்

        தற்பொது தொழிற்பாட்டை கொண்ட பாடசாலை கூட்டுறவு சங்கங்களின் வியுகமானது புதுப் பொலிவுடன் மறுசீரமைத்து நனசக்தி பாடசாலை வேலைத்திட்டமானது 2013 ம் வருடத்pல் கூட்டுறவு துறையில் அறிமுகம் செய்ய கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆயத்தம் செய்து வருகிறது. நீதி நேர்மையை அடிப்படையாக கொண்ட புத்தி கூர்மையான கூட்டுறவு முயற்சியாண்மைக்கு திறமை பொருந்திய தலைவர்களை உருவாக்குவது எங்களது நோக்காகும். மாணவர்கள் எதிர்கால சமூக பொருளாதார சூழலுக்கு ஏற்ற குடிமகனாக உருவாக்குவது மட்டுமின்றி சமூக செயற்பாட்டுடன் இணைந்த பிரசைகளை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சியாக இந்த வேலைத்திட்டம் அமைகின்றது.

 கருத்திட்டத்தை முன்மொழிய நிறைவு செய்யவேண்டிய தேவைப்பாடுகள்

  • தேவைபாடு என்ன என்பதை விளக்கியிருத்தல் வேண்டும்
  • கருத்திட்டத்தின் பயன்பெறும் அங்கத்துவர் மற்றும்; சுற்றாடல் சார்பாக பொருளாதார தொழில்நுட்ப முகாமைத்துவ மற்றும்; நிதி பெற்று கொள்ள கூடிய சாத்திய கூற்று அறிக்கை தயாரிக்க வேண்டும்
  • கருத்திட்ட அறிக்கைய நியம முறைப்படி தயாரித்திருத்தல் வேண்டும்.
  • கருத்திட்ட அறிக்கைய நியம முறைப்படி தயாரித்திருத்தல் வேண்டும்.

பூரணப்படுத்தப்பட்ட கருத்திட்ட அட்டவணையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தகவல்கள் அடங்கிய கோப்புக்கள

  • சங்கத்தின் விண்ணப்ப கடிதம் இரண்டு பிரதிகள்
  • பணிப்பாளர் சபை தீர்மானம் மற்றும் பொது சபை தீர்மானம் அடங்கிய அறிக்கை அத்தாட்சிபடுத்தப்பட்ட பிரதிகள் 
  • நியாயமான கருத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் (பிரதிகள் இரண்டு)
  • சங்கத்தின் அபிவிருத்தி திட்டமிடலுக்கு அமைவானதாக 
  • நிதி நிலை அறிக்கைகள்
  • இலாபத் தன்மை பகுப்பாய்வு அறிக்கைகள்
  • கருத்திட்ட அறிக்கை

கூட்டுறவு நிறுவனங்கள் இலாப மீட்டும் வகையில் அமைந்த வேறு சேவைகள்.

  • கணணிகள் பயன்படுத்தல் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தக் கூடிய வசதிகள் போன்ற நவீன் தொழில் நுட்பத்துடன் கூடிய வசதிகளை ஏற்படுத்த ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை வழங்குதல் 
  • அனுபவத்தை பரிமாற்றி கொள்ளுதல் தொடர்பான வேலைத் திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகள்
  • வெளி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு செயற்பாடுகள

 

 

எமது தொடர்புகளுக்கு:

ஹர்சினி ஜயசேகர
உதவி ஆணையாளர் (கருத்திட்டம்)
தொலைபேசி: +94 11 3443415
தொலைநகல்: +94 11 2330705

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய