SinhalaSriLankaEnglish (UK)

திட்டமிடல்

   கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகளை முறையாகவும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்தி செல்வதற்காக வருடாந்த திட்டமொன்று தயாரிக்கப்படுவதுடன் இந்த திட்டத்துக்கு அமைவாக அதன் செயற்பாட்டை பரிட்சித்தல் தொழிற்பாட்டிற்காக குறித்த பிரிவுடன் தொடர்பு கொள்ளுதல், செயற்படுத்தல்;, மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் எமது பணியாகும்

 எமது விடய எல்லை

  • திணை;களத்தின் பிரிவுகளுக்கான ஒருமித்த திட்டமிடல் உபாயங்களையும் வருடந்த திட்டமிடல்களையும் தயாரித்தல்
  • செயற்பாட்டு திட்டமிலுக்கு அமைய காலாண்டுக்குரிய வருடந்த முன்னேற்றங்களை மிளாய்வு மற்றும் பகுப்பாய்வு என்பவற்றுடன் எதிர்கால செயற்பாட்டு திட்டமிடல்
  • புள்ளிவிபரவியல் அறிக்கைக்குரிய தரவுகள் சேகரித்தல் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரித்தல்

புள்ளி விபரவியல் அறிக்கை

 

     இலங்கையின் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் உறுப்பினர்கள் அல்லது அங்கத்தவர்கள் முகாமைத்துவ சேவையின் தொழில் பதவி நிலைகள் வினைத்திறன் நிதி நிலமைகள் போன்ற தகவ்கள் மற்றும்; தரவுகள் அடங்கிய அறிக்கை இந்த வெளியீட்டின் மூலம் வெளியிடப்படுகின்றது

  • கூட்டுறவு வியாபாரம் தொடர்பான உள்ளக தீர்மானம் எடுத்தல்
  • தேசிய மட்ட அபிவிருத்திக்குகான தீர்மானம் இயற்றுதல்
  • உயர் கல்வி தேவைப்பாடுகளுக்காக
  • பொருளாதார சூழலில் உருவாகும் பிரச்சனைகளிற்கும் மாறிகள் தெடர்பான வேண்டிய அறிவை பெற்றுக் கொள்ளமுடிதல்
  • தேசிய கொள்கை வகுப்புக்கு அவசியமான தரவுகளை வழங்குதல்

செயற்றுகை அறிக்கை அல்லது நிர்வாக அறிக்கை

    திணைக்களத்தின் கடமைகள், பொறுப்புக்கள், பௌதிக மற்றும் மனிதவள பயன்பாடு மற்றும் திட்டமிடலுக்கு அமைவாக பிரிவுகளின் முன்னேற்றம் தேசிய மட்டத்த்pலான கூட்டுறவு சம்மேளனம் மற்றும் நாடளாவிய ரீதியிலான கூட்டுறவு சங்கம் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியதாக வருடாந்தம் வெளியிடப்படும் அறிக்கையாகும்.

வருடாந்த செயற்பாட்டு திட்டமிடல்

       அரச நிதி சுற்றுநிருபத்திற்க்கு 01/2014 அமைய திணைக்களத்தின் உட்கட்டமைப்பு ஊழியர்குழு வருடந்த செயற்பாட்டு நிதி தேவைப்பாடுத்திட்டமிடல் கொள்வனவு திட்டமிடல் உள்ளடக்கிய வருடந்த திட்டமிடல்
இலங்கை மத்திய வங்கி மற்றும் தொகை மதிப்பீட மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் வெளியீடுகளில் காணப்படும் கூட்டுறவு தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகள் வழங்குதல் அந்த வெளியீடுகள் மூலம் தகவல்கள் பெற்று கொள்ளல்

 

எமது தெடர்புகளுக்கு:

ஹர்சினி ஜயசேகர
உதவி ஆணையாளர் (திட்டமிடல்)
தொலைபேசி: +94 11 3443415
தொலைநகல்:+94 11 2330705

சமீப செய்திகளும் சம்பவங்களும்

கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல் கூட்டுறவுச் சங்க நுகர்வோருக்கு விடுக்கப்படும் விசேட அறிவித்தல்  கைத்தொழில் மற்றும் வாணிப... மேலும் வாசிக்க

மேலதிக தகவல்களுக்கு

 அரச

 சர்வதேச

 தேசிய